பிரஜைகள் உறுதிமொழி

தொ.எ. சேவை வழங்கப்பட்டது உற்பத்தி முக்கிய ஆவணம் சேவை செய்ய எடுக்கப்பட்ட அதிகபட்ச நேரம் பொறுப்பான முக்கிய அதிகாரி
1 வெளிநாட்டவர்கள் இந்நாட்டுக்கு வருவதற்காக விஸா சிபாரிசு செய்தல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்

20 நிமிடம்

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர

2 விஸா காலத்தை நீடிப்பதற்கு சிபார்சு வழங்கல

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்

20 நிமிடம்

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர

3

அரச சார் ப்பற்ற அமைப்புகளின் அதிகாரிகளுக்கு இலங்கையில் கடமை புரிவதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 20 நிமிடம்

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர

4 வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் வசிப்பதற்காக விஸா வழங்கல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 20 நிமிடம்

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர

5

பட்டாசு போன்ற வெடி மருந்து உற்பத்திப்பொருட்களை வினியோகிப்பதற்காக அனுமதிப் பத்திரத்தை வழங்கல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்

20 நிமிடம்

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர வெடி மருந்து பொருட்கள் உதவிக்கட்டுப்பாட்டாளர

6 பட்டாசு போன்ற வெடி மருந்து உற்பத்திப்பொருட்களை வினியோகிப்பதற்காக அனுமதிப் பத்திரத்தை வழங்கல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 20 நிமிடம்

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர வெடி மருந்து பொருட்கள் உதவிக்கட்டுப்பாட்டாளர

7 வெடி மருந்து பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 20 நிமிடம்

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர வெடி மருந்து பொருட்கள் உதவிக்கட்டுப்பாட்டாளர

8

வெடி மருந்து உற்பத்திப்பொருட்களை தயாரிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கல

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர வெடி மருந்து பொருட்கள் உதவிக்கட்டுப்பாட்டாளர

9 வெடி மருந்து உற்பத்திப்பொருட்களை கொண்டு செல்வதற்காக போக்குவரத்து தவணைப் பத்திரத்தை வழங்கல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 10 நிமிடம்

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர வெடி மருந்து பொருட்கள் உதவிக்கட்டுப்பாட்டாளர

10 துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களுக்கு அனுமதி வழங்கல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 10 நிமிடம்

வெடி மருந்து பொருட்கள் உதவிக்கட்டுப்பாட்டாளர

11 வெடிமருந்து பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக தவணை அனுமதி கடிதங்களை வழங்குதல Applicatio with recommendation 10 நிமிடம்

வெடி மருந்து பொருட்கள் உதவிக்கட்டுப்பாட்டாளர

12 தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை பதிவூ செய்தல

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்

10 நிமிடம்

வெடி மருந்து பொருட்கள் உதவிக்கட்டுப்பாட்டாளர

13 தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவூகளை புதுப்பித்தல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 3 Weeks

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர வெடி மருந்து பொருட்கள் உதவிக்கட்டுப்பாட்டாளர

14

மரம் வெட்டுதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கல்

மாவட்ட புள்ளிவிவர தகவல்களை பெற்றுக் கொள்ளல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 3 Days

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர வெடி மருந்து பொருட்கள் உதவிக்கட்டுப்பாட்டாளர

15 Issuing of Timber Permits Application with Divisional Secretary's recommendation ஒரு மணித்தியாலம்

மாவட்ட செயலாளர மேலதிக மாவட்ட செயலாளர

16 மாவட்ட புள்ளிவிவர தகவல்களை பெற்றுக் கொள்ளல ஒரு மணித்தியாலம்

சிரேஷ்ட புள்ளிவிவரவியலாளர

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 23 நவம்பர் 2011 10:27)